சுமதி வியாபாரக் குழுமத்தின் தலைவர் மிலினா சுமதிபால காலமானார்.

சுமதி வியாபாரக் குழுமத்தின் தலைவர் மிலினா சுமதிபால காலமானார்.

இவருக்கு வயது 81 ஆகும்.

பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவின் தாயான மிலினா சுமதிபால, அனைத்து இலங்கை பௌத்த காங்கிரசின் முன்னாள் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.