சுமார் 20 இலட்சம் பெறுமதியுடைய ஹெரோயினுடம் நபரொருவர் STF இனால் கைது

(FASTNEWS | COLOMBO) – சுமார் 20 இலட்சம் பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருள் 1.5 கிலோ கிராம் உடன் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் கட்டுபெத்த பகுதியில் விசேட அதிரடிப் படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சளார் அலுவலகம் தெரிவித்துள்ளது.