பிரேசில் உள்ளிட்ட சில நாடுகளின் கால்பந்து வீரர்கள் பயணித்த விமானம் கொலம்பியாவில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விமானத்தில் 72 பயணிகள் பயணித்துள்ளதாக, சர்வதேச ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
விமானத்தில் ஏற்பட்ட எரிபொருள் கசிவே விபத்துக்கு காரணம் என கூறப்படுகின்றது.
இதில் குறைந்தது 10 பேர் காயமடைந்திருக்கலாம் என, தகவல்கள் வௌியாகியுள்ளன.

