சுற்றுலா தென்னாபிரிக்கா அணியுடன் நேற்று(02) இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது டேவிட் மிலரை வீழ்த்தி சுரங்க லக்மால் அவரது ஒருநாள் விக்கெட்களில் 100 விக்கெட்களை (77 போட்டிகளில்) பூர்த்தி செய்துள்ளார்.
அதன்படி, இலங்கைக்காக ஒருநாள் விக்கெட்கள் 100 இனைக் கைப்பற்றிய 17ஆவது வீரராக சுரங்க லக்மால் இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
