சுறா மீன்களுடன் போட்டோஷூட் செய்த பிரபல மாடல் அழகிக்கு ஏற்பட்ட விபரீதம்… (photos)

பிரபலமான மாடல், சுறா மீன்களுடன் நடத்திய போட்டோசூட்டில் அவரை பெரிய சிக்கலில் தள்ளியுள்ளது.

Katarina Elle Zarutskie என்ற மாடல் சமீபத்தில் சுறா மீன்களுடன் நீந்துவது போல போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த சமயத்தில் திடீரெனெ ஒரு பெரிய சுறா வந்து அவரை கடித்து நீருக்கு அடியில் இழுத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் ஒருவழியாக அதன் வாயில் இருந்து கையை விடுவித்துக்கொண்டு வெளியேறியுள்ளார்.

இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளது.

Image result for Katarina Elle Zarutskie

Image result for Katarina Elle Zarutskie

Image result for Katarina Elle Zarutskie