சுற்றுச் சூழல் இராஜாங்க அமைச்சராக, துனேஷ் கன்கந்த நியமனம்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின், இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான துனேஷ் கன்கந்தவே, சுற்றுச் சூழல் இராஜாங்க அமைச்சராக, இன்று(30) பதவியேற்றுக் கொண்டார்.