சுற்றுலா சென்ற பேரூந்து விபத்துக்குள்ளானதில் 13 மாணவர்கள் வைத்தியசாலையில்…

(FASTNEWS | COLOMBO)- அம்பலங்கொட – தெஹிகஹலந்த பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் பயணித்த சுற்றுலா பேரூந்து ஒன்று இன்று(19) விபத்துக்குள்ளாகியதில் சுமார் 13 மாணவர்கள் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலி – மஹிந்த வித்தியாலய மாணவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.