கிரான்பாஸ் – மாதம்பிடிய பகுதியில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த இவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பலியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் சம்பவத்தில் கிரான்பாஸ் – பர்கியுசன் பகுதியைச் சேர்ந்த 57 வயதான ஒருவரே பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.