நடிகைகளில் ஒருவரான யுரேனி நொஷிகா அவரது புதிய படைப்பான பாடல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
குறித்த அவரது படைப்பிற்கு “சுவிங்கம் (போன்ற ஆண்கள்)” என பெயரிடப்பட்டுள்ளது.
அவரது முதல் படைப்பு “சாரி நுனியில்..” என வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
(rizmira)