சுவீடன் சென்றுள்ள வட கொரிய வெளிநாட் டமைச்சர்…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியத்தலைவர் கிம் ஜோங் உன்னிற்குமிடையிலான உச்சி மாநாடு நடைபெறவிருப்பதாக செய்திகள் வந்துகொண்டிருக்கும் தருணத்தில் திடீரென வடகொரியா வெளிநாடடமைச்சர் ரி யோங் ஹோஸினுடைய சுவீடன் விஜயம் வடகொரியா டோனல் ட்ரும்பினுடனான உச்சிமாநாட்டிற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது சுவீடன் நீண்டகாலமாக வாஷிங்டன் மற்றும் பியோங்கியங் விற்கிடையில் சமரச முயற்சியில் ஈடுபட்டுவருவதை உலகறியும்