ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் புதிய பொது செயலாளராக அமைச்சர் மஹிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சித் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று(08) மாலை கூடிய கூட்டமைப்பின் நிறைவேற்று குழு கூட்டத்திலேயே குறித்த இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதுதவிர, சுதந்திர கூட்டமைப்பின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் மற்றும் கூட்டமைப்பை விரிவாக்கும் வழிமுறைகள் தொடர்பாகவும் நேற்று ஆராயப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி..
ஒரு வருடத்தின் பின்பு கூட்டமைப்பின் நிறைவேற்று குழு கூட்டம்.. http://fasttamil.wpengine.com/17774/