சென்பிரான்சிஸ்கோ நகரில் அவசர நிலை பிரகடனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | அமெரிக்கா) – கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 42 நாடுகளில் 2800 பேருக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், குறித்த தொற்றுக்கு முன் எச்சரிக்கையாக அமெரிக்காவின், சென்பிரான்சிஸ்கோ நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.