ரயில்வே ஊழியர்களின் தொழிற்சங்க சம்மேளனம் சேவைப்புறக்கணிப்பினை மேற்கொள்ள தயாராகி வருவதாக தெரிய வந்துள்ளது.
சில கோரிக்கைகளை முன்வைத்து டிசம்பர் முதலாம் திகதி 24 மணித்தியால அடையாள வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளவுள்ள தீர்மானித்துள்ளதாக, ரயில்வே தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
எனினும், இன்று(28) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும், சம்மேளனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.