சைட்டத்தினை இரத்து செய்யும் வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக வெளியிடப்பட வேண்டும்..

சைட்டம் நிறுவனத்தினை இரத்து செய்யும் வர்த்தமானி அறிவித்தலினை உடனடியாக இரத்து செய்ய வேண்டுமென மருத்துவ பீட மாணவர்களது பெற்றோர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், சைட்டம் நிறுவனத்தினை இரத்து செய்யும் இறுதிப் போராட்டத்திற்கு தாம் ஆயத்தம் என்றும் அதன் ஊடக பேச்சாளர் வைத்தியர் நிமல் கருணாசிரி தெரிவித்திருந்தார்.

 

-Rishma