சைட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல்…

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக மருதானை – புஞ்சி பொரல்லை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்.