ஒருங்கிணைந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சைட்டம் எதிர்ப்பு பேரணி கடந்த திங்கட்கிழமை பேராதேனிய பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமாகி இன்று மாலை கொழும்பு கோட்டையை வந்தடையவிருக்கின்றது.
குழப்பங்களை எதிர்பார்க்கும் பொலிசார் இதற்கு தடையுத்தரவை கோரி கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்தனர். இதனை பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதவான் சைட்டம் விரோத போராட்டக்காரர்கள் வீதி தடங்கல்களை ஏற்படுத்தி அரச நிறுவனங்களின் கட்டிடங்களுள் நுழைவதை தடை செய்ய உத்தரவை வழங்கியுள்ளார்.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவு வழங்கினால்,கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஒட்டுமொத்த மக்களாலும்…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –கொழும்பு பங்குச்சந்தை நடவடிக்கைகள் இன்று (11) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10.30க்கு ஆரம்பமாகும் நடவடிக்கைகள் பிற்பகல் 1…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.