மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பாகவும் மருத்துவ கல்வியின் தரம் மற்றும் அரசு வெளியிட்டுள்ள கொள்கை தீர்மானம் என்பவற்றின் மீது நம்பிக்கை கொள்ள முடியாது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று(15) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நவீன் டி சொய்ஸா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.