மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி குறித்த பிரச்சினையை தீர்ப்பதற்காக பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள காரணங்கள் ஒன்றுக்கு ஒன்று முரணாக இருப்பதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA)தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று(18) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே குறித்த அந்த சங்கத்தின் உறுப்பினர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
(rizmira)