மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ நிறுவனம் தொடர்பில் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணைகளில் கலந்து கொள்ளாதிருக்க அரசாங்க கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தீர்மானம் எடுத்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று(03) இரவு இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் குறித்த இந்த தீர்மானத்துக்கு வந்துள்ளனர்.
(rizmira)