சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பாக நன்மை பயக்கும் வகையில் தீர்மானம்…

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பாக நாட்டுக்கு நன்மை பயக்கும் வகையில் தீர்மானம் மேற்கொள்ள உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேற்குறித்த இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.