மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று(09) விவாதம் இடம் பெறவுள்ளது.
இன்று காலை 10.30 மணியளவில் பாராளுமன்றம் கூடவுள்ளதோடு, இதன்போது குறித்த விவாதத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் நாடாளுமன்ற செய்திகள் தெரிவிக்கின்றன.
24×7 Around the Globe