மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் யோசனைகளை முன்வைக்க பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா தலைமையில் புதிய குழுவொன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த விடயம் குறித்து நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தவும், புதிய யோசனைகள் இருப்பின் அது பற்றி ஆராயவும் குறித்த இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
E – (rizmira)