சைட்டம் நிறுவனத்தை இரத்து செய்ய தேங்காய் உடைப்பு நேர்ச்சையில்..

சைட்டம் தனியார் மருத்துவ நிறுவனம் இரத்து செய்யப்பட வேண்டுமென வேண்டுதல் முன்வைத்து, ஹிக்கடுவை – சீனிகம ஆலயத்தில் நேற்று(12) தேங்காய் உடைக்கப்பட்டுள்ளது.

காலி மாவட்ட பல்கலைக்கழக மாணவர்களின் பெற்றோர் சங்கத்தால் குறித்த இந்த வேண்டுதல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)