சைட்டம் விரோதிகளின் இரவு நேரப் பாரிய போராட்டம்..

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி சைட்டத்திற்கு எதிராக ‘சைட்டம் தீப்பற்றிய இரவு’ என பெயரிட்டு பாரிய போராட்டம் மேற்கொள்ளப்பட உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

மேலும் செப்டெம்பர் மாதம் 12ம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள பிரதான பாதைகளை மையமாகக் கொண்டு வாகனப் பேரணிகளும் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)