சைப் – கரீனா தம்பதிகளின் சுட்டி தைமூர் பெயரில் Taimur cookies… (PHOTOS)

(FASTNEWS | COLOMBO) – பிரபல பொலிவூட் நட்சத்திரமான சைப் அலி கான் (saif ali khan) மற்றும் கரீனா கபூர் (kareena kapoor) தம்பதிகளின் மகனான தைமூர் அலி கான் (TAIMUR ALI KHAN) பக்கம் உலகின் அவதானம் திரும்பியுள்ளது எனலாம்.

தைமூர் தற்போது அனைவரது கவனத்தினையும் ஈர்த்த நிலையில் தனக்கென்ற இடத்தினைப் பிடிக்க தனது உருவிலான பொம்மைகள் கூட சந்தைகளில் விற்கப்படுகிறதாம்.

அது மட்டுமின்றி குட்டி தைமூர் பெயரில் புதுவகையான பிஸ்கட் வகை ஒன்றும் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள்ளது. இதன் பெயராக Taimur cookies என பெயரிடப்பட்டுள்ளதோடு, அது தற்போது புதிய food trend ஆகவும் உலா வருவதாக கூறப்படுகின்றது.

Related image

Image result for TAIMUR COOKIES

Related image