சொகுசு வாகனங்களின் விலைகளின் முழுவிவரம்..

எதிர்வரும் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் அடிப்படையில் சொகுசு கார்களின் விலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

சொகுசு வாகனங்களின் விலைகள் 750,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதால் அவற்றுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், சொகுசு வாகனங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, Maruti Wagon R, Perodua Axia, Maruti Suzuki Alto ஆகிய கார்களின் விலைகளில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை.

வரவு – செலவு திட்டத்தின் படி வாகனங்களின் எதிர்பார்க்கப்படும் புதிய விலை விபரங்கள் இதோ ,

Toyota Premio – 200 000/-

Toyota Axio – 750 000/-

Toyota Aqua – 750 000/-

Honda Vezel – 750 000/-

Honda Grace – 750 000/-

Toyota Prado – 7,500 000/-

Land Cruiser – 12,500 000

Nissan X Trail – 1,000 000

Mitsubishi Outlander – 1,000 000

Toyota Prius – 1,000 000

Mitsubishi Montero – Rs.12,800 000

Mercedes Benz – Rs.1M

Toyota Allion – Rs.895 000

Prado- 8,400 000

இதேவேளை, சில வகையான வாகனங்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அவை,

Suzuki Vagan R – 400,000/-

Toyota Vitz – 400,000/-

Nissan Leaf – 1,000,000/-

 

####