அனுராதபுரம் பகுதியிலுள்ள இரவு விடுதியின் உரிமையாளரும் கராத்தே ஆசிரியருமான வசந்த சொய்சா கொலை செய்யப்பட்ட வழக்கின் பிரதான சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எஸ்.எப்.லொக்கா தவிர்ந்த 15 சந்தேகநபர்களுக்கு அனுராதபுரம் உயர் நீதிமன்றம் இன்று(06) பிணை வழங்கியுள்ளது.