“ஜனபலய கொழும்பிற்கு” பேரணி வருகை தரவுள்ளதாக ஊகிக்கப்படும் சில இடங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.
இதன்படி, கொழும்பு – கோட்டை, நகர மண்டபம், மருதானை உள்ளிட்ட இடங்கள் என தெரிவிக்கப்படுகின்றது. ஆதலால் குறித்த பகுதிகளில் நெரிசல் அதிகரிக்கலாம் எனவும் அலுவலக பணியாளர்கள் முன்கூட்டியே வீடுகளுக்கு செல்லுமாறும் தகவல்கள் பரவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.