ஜனவரி முதல் 1 ம், 2ம் தரங்களுக்கு ஆங்கில பாட நூல்களை வழங்க தீர்மானம்..

முதலாம் மற்றும் இரண்டாம் தர மாணவர்களுக்கு ஜனவரி முதல் ஆங்கில பாட நூல்களை வழங்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

சிறு வயதிலிருந்தே பிள்ளைகள் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும் என நேற்று(19) கொழும்பில் இடம்பெற்ற வைபவமொன்றில் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்திருந்தார்.

 

(rizmira)