ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்று இன்றுடன்(08) இரு வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் பாடலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த பாடலுக்கான வரிகளை ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் நிமல் போபகே இனால் எழுதப்பட்டுள்ளதுடன், இசையானது நவரத்ன கமகே மற்றும் பாடல் துமால் வர்ணகுலசூரியவினாலும் இசைக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடலினது காணொளி;