(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையெழுத்தை மற்றும் ஆவணங்களை போலியான முறையில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் கையெழுத்திட்டு மோசடி செய்த நபர் விளக்கமறியலில்