(FASTNEWS| COLOMBO)- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேனவிற்கு மே மாதம் திருமணம் ஏற்பாடு செய்துள்ளது.
கொழும்பு செங்க்ரிலா ஹோட்டலில் மே மாதம் 09ம் திகதி குறித்த திருமணம் நிகழவுள்ளது.
பிரபல வியாபாரியான அதுல வீரரத்னவின் மகளான நிபுனி வீரரத்னவையே தஹம் சிறிசேன கரம் பிடிக்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
