ஜனாதிபதியியுடனான பேச்சுவார்த்தை தோல்வி.. – வேலை நிறுத்தம் தொடர்கிறது..

ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவிற்கும், ரயில்வே தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இன்று(08) இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்துள்ளது.

இந்நிலையில், ரயில்வே தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்தமானது, தொடர்ந்தும் முன்னெடுப்பதாக லோகோமோடிவ் செயற்பாட்டு பொறியியலாளர் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

இணைப்பு செய்தி

புகையிரத தொழிற்சங்க பிரதிநிதிகள் ஜனாதிபதியின் செயலாளருடன் கலந்துரையாடல்…

-reeshmaa..