எரிபொருள் கூட்டுத்தாபன பணியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் 11.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து உத்தேச போராட்டத்தை முன்னெடுக்க போவதில்லை என, எரிபொருள் கூட்டுத்தாபன பணியாளர்கள் சங்கத்தின் இணைப்பாளர் டீ.ஜே. ராஜகருணா கூறியுள்ளார்.
டிசம்பர் மாதத்தில் இடம்பெற உள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் நடவடிக்கை இரண்டு கட்டங்களாக இடம்பெற உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்…
கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் நிறுவப்பட்டு இன்றுடன்(04) 100 வருடங்கள் பூர்த்தியாகின்றது. இதன் காரணமாக விசேட நிகழ்வு ஒன்று போக்குவரத்து துறை அமைச்சரின் தலைமையில் இன்று(04) காலை…