ஜனாதிபதி அடுத்த வாரம் அவுஸ்திரேலியா விஜயம்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மே மாதம் 23ம் திகதி முதல் 26ம் திகதி வரை இவர் இவ்வாறு அவுஸ்திரேலியாவுக்கு செல்லவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

(rizmira)