(FASTNEWS|COLOMBO) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க உள்ளிட்ட குழுவினர் அம்பாறை – சாய்ந்தமருது பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அங்குள்ள அரச அதிகாரிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரை சந்தித்துள்ளார்.