ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய காலமானார்…

ஜனாதிபதி ஆலோசகரும், சட்டத்தரணியுமான ஹேமந்த வர்ணகுலசூரிய நேற்று(10) இரவு  கொழும்பு தனியார் மருத்துவமனையில் காலமாகியுள்ளாரென தெரிவிக்கப்படுகிறது.

இறக்கும் போது அவருக்கு 74 வயது என்பதும் குறிப்பிடத்தக்கது.