ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம்

(FASTNEWS|COLOMBO) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(30) காலை இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்திய மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற நரேந்திர மோடி மீண்டும் இந்திய பிரதமராக பதவியேற்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.