ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 02 நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஈரான் புறப்பட்டு சென்றுள்ளார்.
சற்றுமுன்னர் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றதாக விமான நிலைய செய்திகள் தெரிவிக்கின்றன.
24×7 Around the Globe