ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக பதவி விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்; தாம் இனிவரும் நாட்களில் ஜனாதிபதியுடனான எந்தவொரு கலந்துரையாடலுக்கோ சந்திப்பிற்கோ செல்ல மாட்டேன் எனவும் தெரிவித்திருந்தார்.