கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தளத்திற்கு அருகாமையில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்மாற்றி ஒன்றில் குறித்த இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த பகுதிக்கு தீயணைப்பு பிரிவினர் விரைந்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.