பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்தார்.
மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதியுடன் பயணித்த உத்தியோகபூர்வ தூதுக்குழு கடந்த 15 ஆம் நாட்டில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்டுச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.
$Rishma