பாகிஸ்தானுக்கான இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட 20 பேர் கொண்ட பிரதிநிதிக் குழுவொன்று மதியம் 1.25 மணியளவில் பாகிஸ்தான் கராச்சியை நோக்கி ஸ்ரீ லங்கன் விமான சேவையின் யு.எல்.183 எனும் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து பயணத்தினை ஆரம்பித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கான 2 நாள் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு அந்நாட்டின் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி பாகிஸ்தான் செல்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
-Rishma