ஜனாதிபதி ஐ.தே.கட்சியுடனான கூட்டணி 1௦௦ நாளுடன் முடிவு

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தது நூறு நாள் வேலைத்திட்டத்திற்கேயாகும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

மேற்படிக்கருத்தினை அவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற போதே தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், 100 நாட்களின் பின் ஜனாதிபதி வேறு எந்த தரப்பினருடனும் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளவில்லை என அவர் கூறினார்.

(riz)