ஜனாதிபதி காரியாலய முன்னாள் மேலதிக செயலாளர் மற்றும் கணக்காளர் ஆகியோர் கைது..

ஜனாதிபதி காரியாலய முன்னாள் மேலதிக செயலாளர் மற்றும் கணக்காளர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2010ம் ஆண்டு காலத்தில் வாகனங்கள் கொள்வனவின் போது இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் ஊழல் மோசடி குற்றச்சாட்டில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

#rishma.