ஜனாதிபதி தலைமையில் இன்று மாபெரும் பேரணி…

அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் சக்தியை கட்டியெழுப்பும் ஒன்றிணைந்த எதிர்க் கட்சியின் மக்கள் பேரணி இன்று(03) திருகோணமலையில் இடம்பெறவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் குறித்த இந்த பேரணி இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.

(rizmira)