ஜனாதிபதி தலைமையில் சு.கட்சியின் மத்திய குழு அவசரமாக கூடுகிறது…

ஸ்ரீ ல ங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் அவசர கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(22) இடம்பெறவுள்ளது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பவுள்ளதாக கட்சியின் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

#reesh..