தேசிய உழுதல் விழா இம்மாதம் 29ம் திகதி காலை 9.30 மணியளவில் வரலாற்று சிறப்புமிக்க திஸ்ஸமஹாராமயில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளதாக வேளாண்மை அமைச்சு தெரிவித்துள்ளது.
வேளாண்மை அமைச்சர் மஹிந்த அமரவீரவின் ஆலோசனைக்கு அமைய புதிய தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி விவசாயிகளை உற்சாகப்படுத்துவது இந்நிகழ்வில் நோக்கம் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.