ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அனைத்து அமைப்பாளர்களும் ஜனாதிபதி செயலகத்திற்கு இன்று(15) மாலை விஷேட கலந்துரையாடலுக்காக அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெறுபேறுகள் மற்றும் எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாக பேசப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.
#rishma..