ஜனாதிபதி தாய்லாந்துக்கு சுற்றுப்பயணம்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கான தனிப்பட்ட விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் நிலவிய அரசியல் சூழ்நிலைகளுக்குப் பின்னர் தனது சொந்த செலவில் தனது குடும்பத்துடன் ஒரு வார காலத்திற்கு குறித்த சுற்றுப் பயணத்தில் ஈடுபடவுள்ளார் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.